×

இந்தியா – நியூசி. இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

 

டெல்லி:” இந்தியா – நியூசி. இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல். சிறந்த வணிகங்களுக்கும், பெரிய முதலீடுகளுக்கான வாய்ப்பு உருவாகிறது. கடந்த 3.5 ஆண்டுகளில் 9 தடையற்ற ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளோம் என்று கூறினார்.

Tags : India ,Union Minister ,Piyush Goyal ,Delhi ,
× RELATED பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு...