×

2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க 2026 ஜூலை 31 கடைசி நாள்: ஒன்றிய அரசு அறிவிப்பு

 

டெல்லி: 2027ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க 2026 ஜூலை 31 கடைசி நாள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள நபர்களை பொதுமக்கள் மற்றும் தனிநபர்கள் ஆன்லைன் மூலமாக பரிந்துரைக்கலாம். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோர் விருதுக்கு தகுதியானோர். தன்னலமற்ற சேவை செய்வோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு மக்கள் பரிந்துரைக்கலாம்.

Tags : Padma Awards ,Government of the Union ,Delhi ,Union Government ,
× RELATED விலகிய எம்.பி.க்கள்: நீதிமன்றத்தை நாட ஆம் ஆத்மி திட்டம்