×

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம்

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை; துப்பாக்கிச்சூடு சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags : Modi ,US President Trump ,Delhi ,
× RELATED மும்பையில் ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர...