×

பஞ்சாப் அணிக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

 

பஞ்சாப் அணிக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தனர். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி எடுத்த 264 ரன்களே அதிகபட்சம். டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 152*, நிதிஷ் ராணா 91 ரன்கள் எடுத்தனர்

Tags : Delhi ,Punjab team ,IPL ,
× RELATED ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள்:...