×

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில், ஞாயிறு காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையிலிருந்து ஞாயிறு பிற்பகல் 1.20க்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11.45க்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Tirunelveli ,Southern Railway ,Chennai Egmore ,Nellai ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்...