×

புதுச்சேரியில் இருந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு வரும் மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவைகள் அறிமுகம்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தும் வகையில் வரும் மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றது. பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுடன் இருவழிப்பயணமாக தினசரி தலா ஒரு விமான சேவை வழங்கப்பட உள்ளது.

Tags : Puducherry ,Bangalore ,Hyderabad ,
× RELATED பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில்...