×

மேற்கு வங்க மாநில முதற்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவு

 

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநில முதற்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பஸ்சிம் மதினிப்பூரில் 44.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags : West Bengal state primary election ,West Bengal ,primary ,Election Commission ,Passim Madinipur ,
× RELATED ஒன்றிய உளவுத் துறை அறிக்கை எதிரொலி...