×

உளுந்தூர்பேட்டையில் சரக்கு லாரி, சாலைத் தடுப்பில் மோதி விபத்து

 

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் சரக்கு லாரி, சாலைத் தடுப்பில் மோதி விபத்துகுள்ளானது. இதனால், சுமார் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Ulundurpet ,Badur ,Chennai-Trichy National Highway ,
× RELATED மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள...