×

மக்களவையில் 3 மசோதாக்கள் மீது நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்

 

டெல்லி: 3 மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெற உள்ளது. மக்களவையில் 3 மசோதாக்கள் மீது நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும். விவாதத்தில் பங்கேற்க அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

Tags : Lok Sabha ,Delhi ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு