டெல்லி: தொகுதி மறுவரையறை பொறுத்தவரை எந்த ஒரு மாநிலத்துக்கும் அநீதியோ பாகுபாடோ இருக்காது என்று பிரதமர் மோடி வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளார். தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கு பாதிப்பு இருக்காது. மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இல்லை. தொகுதி மறுவரையறை, குறித்த சந்தேகங்களுக்கு அமித் ஷா விளக்கம் அளித்து விட்டார்
