×

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்

 

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் 3 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தொகுதி மறுவரையறை மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்கெடுப்பில் 436 பேர் பங்கேற்றனர். மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய 251
உறுப்பினர்கள் ஆதரவு; 185 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Lok Sabha ,Delhi ,Lok Sabha… ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதியதால் பரபரப்பு