டெல்லி: 3 மசோதாக்களையும் ஒன்றாக அறிமுகம் செய்ய திமுக எம்.பி. ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றாக கொண்டுவர முடியாது. முதலில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
