- பெண்களின் பாதுகாப்புக்கான முதல்மைச்சர்
- பெருமாள் கே. ஸ்டாலின்
- பிரேமலதா
- சேலம்
- பெருமாள் கே. பிரேமலதா
- ஸ்டாலின்
- பிரேமலதா விஜயகாந்த்
சேலம்: பெண் இனத்தின் பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பிரேமலதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலம் பரப்புரையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்; 234 தொகுதிகளைப் பெற்று எதிர்க்கட்சியே இல்லை என்பதை இந்த தேர்தல் எதிராளிகளுக்கு உணர்த்தும். ரூ.8,000 கூப்பன் திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலையை உருவாக்க முயற்சி; தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என்று கூறினார்.
