×

சென்னையில் இன்றும், நாளையும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தும்!

 

சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதத்தால், கடலோர தமிழகத்தில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,Meteorological Centre ,Tamil Nadu ,
× RELATED தேச நலனுக்காக துணை நின்றால் எங்களது...