×

திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு அவசர ஆலோசனை!!

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு அவசர ஆலோசனை நடைபெறுகிறது. தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK district ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED தொகுதி மறுவரையறையால் மக்களவையில்...