தமிழ்நாடு பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.