சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவை சேர்ந்த அஞ்சனா ஜுவாங்கா (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
