×

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்வு

சென்னை: வெளிநாடு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்படுகின்றன. பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ.1500-ல் இருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம்
ரூ.3500-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Chennai ,
× RELATED துறைமுகம் முதல் பூஞ்சேரி வரையிலான 6...