விக்டோரியா: 3 நாள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டிற்குப் பிரதமர் மோடி புறப்பட்டார். சீஷெல்ஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.