×

புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை ரூ.2,500ஆக நிர்ணயித்து ஒன்றிய அரசு அறிவிப்பு

 

டெல்லி: புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை ரூ.2,500ஆக நிர்ணயித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை சேர்ப்பதற்கான கட்டணம் ரூ.2,500ஆக நிர்ணயம்; தட்கலில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : EU Government ,Delhi ,Dadkal ,
× RELATED ‘பாலினத்தையும் சோம்பேறித்தனத்தையும்...