×

பனப்பாளையத்தில் இன்று மின் தடை

 

பல்லடம், ஜூன் 25: பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (25ம் தேதி) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பனப்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகர், மாதப்பூர், நல்லாகவுண்டம்பாளையம், ராயர்பாளையத்தின் ஒர் பகுதி ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Banapalayam ,Palladam ,Panapalayam Sub-Power Station ,Panappalayam ,Singanur ,Bethampalayam ,
× RELATED கள் இறக்கி விற்ற விவசாயி மீது வழக்கு