சென்னை: புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக மதுரையிலிருந்து மதீனாவிற்கு நேரடியாக விமான சேவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
