மக்களை ‘எறும்புகள்’ என்று கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்

டெல்லி: கொலீஜியம் நடைமுறை வெளிப்படை தன்மையுடன் இல்லாததால்தான் மக்களை ‘எறும்புகள்’ என்று கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் விமர்சித்துள்ளார். 2024ல் விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்லிம் மக்களை ‘எறும்புகள்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Related Stories: