கும்பகோணம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கால்நடைகள் தின்று வருகின்றன. கவனிப்பின்றி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனே அரவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
