×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை நகரம், திருச்சி, பாளையங்கோட்டை, திருத்தணியில் தலா 101, புதுச்சேரி தஞ்சை, தொண்டியில் தலா 100 , சென்னை நுங்கம்பாக்கம், நாகை, பரங்கிப்பேட்டையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

Tags : Tamil Nadu ,Madurai airport ,Chennai ,Madurai ,Trichy ,Palayankottai ,Tiruttani ,Puducherry Thanjavur ,Thondi ,Chennai Nungambakkam ,Nagai ,Parangipettai ,
× RELATED கூடுதல் மின் கட்டண புகார் தொடர்பான...