×

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவிப்பு !

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிந்தரோவ் ஆகிய இருவருக்கும் இப்போட்டி தொடங்கும் போது 20 வயது நிரம்பியிருக்கும். இதனால், இதுவே வரலாற்றிலேயே மிக இளம் வயதினருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியாக அமைகிறது.

FIDEயின் இடைக்காலத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இந்த அறிவிப்பை வரவேற்றார். ஃபிடே உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் மிகுந்த ஆர்வம் தெரிவித்திருந்தன. அனைத்து முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நாடுகளையும் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நகரமான ஜெனீவாவில் இந்தப் போட்டியை நடுநிலையான மண்ணில் நடத்த ஃபிடே முடிவு செய்துள்ளது.

Tags : FIDE ,WORLD CHESS CHAMPIONSHIP TOURNAMENT ,GENEVA ,Kukesh ,India ,Sindarov ,Uzbekistan ,VISWANATHAN ANAND ,PRESIDENT ,
× RELATED தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் உறுதி:...