×

நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு ஆகஸ்ட் 3இல் விளக்கமளிக்கும் கூகுள், மெட்டா, எக்ஸ்

டெல்லி: கூகுள், மெட்டா, எக்ஸ் , ஸ்னாப்சாட் ஆகிய முன்னணி சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று இந்திய நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர். சமூக ஊடகங்கள், டிஜிட்டல் கட்டுப்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ள முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள்.

Tags : Google ,Meta ,X ,Parliamentary Standing Committee ,Delhi ,Snapchat ,
× RELATED ஆஸ்பெஸ்டாஸ் வழக்கு: ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்!