×

மக்கள் குரலுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் : சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பேட்டி

டெல்லி: டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மரியாதை செலுத்தினார். பின்னர் ‘மக்கள் குரலுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். போராட்டத்தில் வெற்றி பெற்ற இளைஞர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகள்’ என சோனம் வாங்சுக் பேட்டியளித்தார்.

Tags : Sonam Wangsuk ,DELHI ,SONAM WANGCHUK ,MAHATMA ,GANDHI MEMORIAL ,
× RELATED தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு...