×

தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டதிருத்த மசோதா தாக்கலான பின்பும் ஏற்பட்ட அமளி: மக்களவை 5 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டதிருத்த மசோதா தாக்கலான பின்பும் ஏற்பட்ட அமளியால் மக்களவை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ‘தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டதிருத்த மசோதா மீது 6 மணி நேரம் விவாதம்; முழக்கம் வேண்டாம்; விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்’ என எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Lok Sabha ,Delhi ,
× RELATED நீட் மனஅழுத்தம் – மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை