×

திமுக எம்பிக்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 

திமுக எம்பிக்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்பிக்களுக்கு அறிவுரை வழங்கினார். தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : DMK ,MK Stalin ,DMK party ,
× RELATED பொது சுகாதாரத்துறையின் அனுமதி பெற்ற கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு.