கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் சரியாக இன்று இரவு 07:52 மணியளவில், 3.0 ரிக்டர் அளவுகோலில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: