- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வேலூர்
- மதுரை விமான நிலையம்-106
- மதுரை நக்ரம்-105
- சென்னை மீனாம்பக்கா
- திருத்தணி
- நுங்கம்பாக்கம்
- பாலயங்கோட்டே
- எரோட்டில்
- திருச்சி-102
- தஞ்சாய்
சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மதுரை விமான நிலையம்-106, மதுரை நகரம்-105, சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 104, நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, ஈரோட்டில் தலா 103, திருச்சி-102, தஞ்சை-100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
