அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 54 பேர் பணி நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Related Stories: