சொல்லிட்டாங்க…

ஊழல், அநீதி, பாரபட்சம், நேர்மையின்மை ஆகியவை இந்திய கல்வி முறையை மாணவர்கள் வர்ணிக்கும் சொற்களாகிவிட்டன.
– மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

107 எம்எல்ஏக்களின் முகத்தை பார்த்து அவர்களின் பெயரை விஜய் சரியாக சொன்னால் பொது வாழ்க்கையில் இருந்தே விலகிக் கொள்கிறேன்.
– முன்னாள் அமைச்சர் உதயகுமார்

Related Stories: