×

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகல்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகினார். 2008ல் சென்னை அணியில் இணைந்த ஸ்டீஃபன் பிளெமிங் 2009 முதல் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

Tags : Stephen Fleming ,Chennai Super Kings ,Chennai ,
× RELATED உலக கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ்-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை