டெல்லி: இந்தியாவின் வடமேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையில் சுமார் 25% தரையை அடைவதற்கு முன்பே ஆவியாகிவிடுகிறது என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
