மைசூரு: மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல் கனியனஹுந்தி பண்ணை தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் ஜானகி உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. ஜானகி உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி. எஸ்.ஜானகி உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
