ஏவுகணைகளை தயாரிக்க அதானி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு முடிவு!

 

டெல்லி: ஏவுகணைகளை தயாரிக்க அதானி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. DRDO உருவாக்கிய Astra Mark 2 ஏவுகணையைத் தயாரிக்க விரைவில் இந்நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தகவல். சமீபத்தில் இந்த ஏவுகணையை வாங்க இந்தோனேசிய அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: