சென்னை: சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் எண்ணூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் இஞ்சன் கோளாறு காரணமாக சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.