இந்தியாவின் பிரமோஸ் மற்றும் ASTRA- MK1 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தோனேசியா. இந்தோனேசியாவில் UPI பணப்பரிவர்த்தனை இணைப்பு, இந்தியப் பெருங்கடலில் இரு நாட்டு கடலோரக் காவல் படைகளும் இணைந்து பணியாற்றவும், பெங்களூரு IIM கல்வி வளாகம் திறக்கவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
