×

சேலம் அருகே 125 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய பெண்களை மிரட்டிய தவெக பிரமுகர்

 

சேலம்: சேலம் அருகே 125 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய பெண்களை மிரட்டிய தவெக பிரமுகர். பெண்களை மதுபோதையில் அரிவாளுடன் சென்று தவெக பிரமுகர் சக்திவேல் மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவெகவினரிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சேலம் வெள்ளாளப்பட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்தபோது மதுபோதையில் வந்து மிரட்டியுள்ளார். பெண்கள் சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தவெக பிரமுகர் திரும்பிச் சென்றார்.

Tags : Thaveka ,Salem ,Sakthivel ,Thavekas… ,
× RELATED கடலில் பலத்த காற்றால் மீனவர்கள்...