×

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Goa ,Nilgiri ,Kanyakumari ,Meteorological Centre ,
× RELATED சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு...