சென்னை: கரூர் வழக்கின் விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். பொய்த்துறைக்கே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சர் அரைவேக்காட்டுத்தனமாக பேசியுள்ளார். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் விரைந்து தண்டனை என முதல்வர் கர்ஜித்தார். வழக்கறிஞர் நியமன ஊழலே தவெக ஆட்சியின் அடுத்த 5 ஆண்டு கால முகத்தை வெளிப்படுத்தி உள்ளது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
