ஈரான்: ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் 6 நாள் இறுதிச்சடங்கு தலைநகர் தெஹ்ரானில் தொடங்கியது. இன்று முதல் ஜூலை 9 வரை லட்சக் கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இறுதியாக மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசா தர்காவில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
