×

தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

தேனி: தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் பழைய இரும்பு குடோனில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரும்பு குடோனில் கொளுந்துவிட்டு எரியும் தீயால் கரும்புகை வெளியேறி பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். 3 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Koduvilarpatti ,Theni ,
× RELATED பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை...