×

மதுராந்தகம் இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் இருந்து விலகி செல்பவர்கள் போகட்டும். தொண்டர்கள் நமக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

Tags : Madhurantakam ,Edappadi Palaniswami ,Chennai ,Chengalpattu ,
× RELATED மூத்த குடிமக்களுக்கு வீடு தேடிச்...