×

திருப்பூர்: தாராபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – மாணவி உயிரிழப்பு

திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே வேன் கவிழ்ந்து ஒரு மாணவி உயிரிழந்தார். இந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruppur ,Tharapuram ,Velago ,Tarapur ,
× RELATED காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்