டிஆர்எஸ் தலைவர் கவிதா கைது

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய காங். அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய டிஆர்எஸ் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது கவிதா கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: