இந்தியா 134 படங்களில் உள்ள பாடல்களுக்கு இளையராஜா உரிமைகோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் Jul 01, 2026 தில்லி உயர் நீதிமன்றம் தில்லி இளையராஜா சரிகம டெல்லி: 134 படங்களில் உள்ள பாடல்களுக்கு இளையராஜா உரிமைகோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சரிகம நிறுவனத்துக்கு சாதகமான இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நன்கொடை பணத்தில் மெகா ஊழல்; அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளரிடம் திடீர் விசாரணை: வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு
பொது இடங்களில் மாடுகள் வெட்ட தடை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
மனைவிக்கு பெற்றோர் உதவுவதால் பராமரிப்பு செலவு வழங்கும் கணவரின் கடமை நீங்காது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
போலீஸ் மீதும் சட்ட நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு பாஸ்போர்ட் புதுப்பிக்க உதவியது தேசத்துரோகம்: ஏஜென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு