அயோத்தி கோயில் நன்கொடை மோசடி வழக்கு: கைதானவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என வழக்கறிஞர்கள் அறிவிப்பு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி வழக்கில் கைதானவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என ஃபைசாபாத் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி இவ்வழக்கில் கைதானவர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: